Pongal Celebration 2025
"அறுவடை திருநாள் பொங்கல் திருநாள்" எமது பள்ளியில் மாணவர்களோடு பெற்றோர்களும் சேர்ந்து பாரம்பரிய கலாச்சாரமான மொளப்பாரி வைத்து கும்மி அடித்து பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. பெற்றோர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்.





