Kalvi Valarchi Naal 2024-25
"அறிவு பசிக்கு பள்ளிகள் தந்த கர்மவீரர் காமராஜர்" பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினோம். அன்று பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பாடங்களில் நூறு மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் கொடுக்கப்பட்டது.





